K. Prabakaran — home Order a book

Tamil Author & Novelist

Stories That
Stay In Your Soul

க. பிரபாகரன்

காதல், வாழ்க்கை, குடும்பம், சமூக உண்மைகள் — ஒவ்வொரு புத்தகமும் உங்கள் மனதில் நீண்ட நாள் வாழும் அனுபவமாக மாறும்.

  • Delivered in 3–5 days
  • Signed copies on request
  • UPI, cards & COD
6+Novels
5★Reader rating
2026Latest release
Cover of the latest novel by K. Prabakaran

The Collection

Featured Books

சிறந்த தமிழ் படைப்புகள்

New

Father's Mobile Phone — book cover

Father's Mobile Phone

Love, support, and deep affection—somewhere in every child’s life, the father always remains a quiet storyteller. A fath…

₹150

Rated 5 out of 5
Love Too Shall Pass — book cover

Love Too Shall Pass

About the Book Some moments stay with us for a lifetime. Some people don’t just remain on the edges of our lives—they be…

₹218

Rated 5 out of 5
The Story of devil who turned in to an angel — book cover

The Story of devil who turned in to an angel

Foreword In today’s world, where technology has become an inseparable part of our lives, we often forget the warmth of h…

₹120

Rated 5 out of 5
செல்லமடி நீ எனக்கு — book cover

செல்லமடி நீ எனக்கு

முன்னுரை இலக்கிய உலகில் கதை மற்றும் கவிதை இரண்டும் மனித மனத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான வடிவங்கள். ஒரு கதை வாழ்…

₹100

Rated 5 out of 5

Reader Voices

What Readers Say

வாசகர்களின் கருத்துகள்

Rated 5 out of 5

Joshi

“It's the exact Reality of current situation .”

Verified reader சாத்தான் தேவதையாக மாறிய கதை
Rated 5 out of 5

Kanna

“"Love Too Shall Pass" is a deeply emotional and beautifully written book that touches the soul. Set against the chaotic backdrop of the 2020 COVID-19 pandemic, the author takes us through a personal journey of meeting, loving, and losing a girl named Ammu.”

Verified reader Love Too Shall Pass
Rated 5 out of 5

Joans

“Its Heart Touching Book”

Verified reader Father's Mobile Phone

Author K. Prabakaran

The Author

K. Prabakaran

பிரபாகரன் கலியமூர்த்தி

வணக்கம், நான் பிரபாகரன் கலியமூர்த்தி. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். மனித வாழ்க்கையின் உண்மை அனுபவங்கள், சமூக மாற்றங்கள் மற்றும் உறவுகளின் நுணுக்கங்களை எளிய மொழியில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதை ஒரு வரமாகவே கருதுகிறேன்.

கதை, கட்டுரை, கவிதை என எழுத்தின் பல்வேறு வடிவங்களில் பயணித்தாலும், வாசகர்களாகிய உங்களைச் சிந்திக்க வைப்பதும், அந்த எழுத்தின் மூலம் ஒரு நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதுமே எனது பிரதான நோக்கம்.

“ஒரு ஊமைக் குயிலின் மௌன ராகம்”, “சாத்தான் தேவதையாக மாறிய கதை”, “கடன்”, “காதலித்து கெட்டுப் போ”, “அப்பாவின் அலைபேசி” மற்றும் “செல்லமடி நீ எனக்கு” — இவை உங்கள் இதயங்களில் ஒரு சிறிய இடத்தைப் பிடித்துள்ளன என நம்புகிறேன்.

இப்படிக்கு,

க. பிரபாகரன்

Before you order

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Amazon, Flipkart மற்றும் Pothi.com போன்ற முன்னணி ஆன்லைன் ஸ்டோர்கள் மூலமாக நேரடியாக ஆர்டர் செய்யலாம். WhatsApp மூலமாகவும் எங்களைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக ஆர்டர் செய்ய முடியும்.

ஆன்லைன் ஸ்டோர்களில் Credit/Debit Card, Net Banking அல்லது COD ஆகிய அனைத்து முறைகளும் உண்டு. WhatsApp மூலம் நேரடியாக வாங்கும்போது GPay, PhonePe அல்லது Paytm UPI மூலம் எளிதாக செலுத்தலாம்.

ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்தால் அந்தந்த நிறுவனங்களின் டெலிவரி நெட்வொர்க் மூலம் அனுப்பப்படும். WhatsApp ஆர்டர் என்றால் கொரியர் அல்லது பதிவு அஞ்சல். பொதுவாக 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் வந்து சேரும்.

ஆம். WhatsApp மூலம் நேரடியாக ஆர்டர் செய்யும்போது கையொப்பமிட்ட பிரதிகளைக் கோரலாம். குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே இந்த வசதி உள்ளது, எனவே முன்கூட்டியே தொடர்பு கொள்ளுங்கள்.

Build your Tamil library

தமிழ் இலக்கியத்தின் சிறந்த கதைகளை இன்றே உங்கள் அலமாரியில் சேர்த்துக்கொள்ளுங்கள். WhatsApp-ல் ஒரு மெசேஜ் — அவ்வளவுதான்.

Browse books Order now