K. PRABAKARAN க. பிரபாகரன் Order

Official edition

ஒரு ஊமைக் குயிலின் மௌன ராகம் — Tamil novel by K. Prabakaran

No reviews yet

By K. Prabakaran

ஒரு ஊமைக் குயிலின் மௌன ராகம்

Price ₹160 + shipping may apply
  • Authentic copy
  • Pan-India delivery
  • Signed copies on request

About this book

கவிதை என்பது உணர்வுகளின் ஓராயிரம் மொழிகள். இது மனித மனதின் ஆழத்திலிருந்து எழும் சொற்களின் சங்கமம். ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு எழுத்தும், படிப்பவரின் மனதை வருடும் பரிசாக மாறுகின்றது. காதல், இயற்கை, தாய்மை, துக்கம், மகிழ்ச்சி என வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும் கவிதை ஒரே மொழியில் பேசும். இந்த கவிதைத் தொகுப்பில், மனதை தொட்டுச் செல்லும் உணர்வுகளின் வெளிப்பாடுகளாக, நேர்த்தியான சொற்கள் நம் எதிர் காலங்களை அமைத்துச் செல்லும் விதமாக அமைந்துள்ளன. வாசிப்பவரின் உள்ளத்தையும், எண்ணங்களையும் சலிக்கும் இந்த வரிகள், ஒரு பயணமாகவே இருக்கும். “கவிதை என்பது மனதின் கண்ணீர், சிரிப்பு, சிந்தனை – அனைத்தையும் வார்த்தைகளால் வார்த்த ஓவியம்.”

Reader reviews

No reviews yet. Yours would be the first — and the most useful.

Write a review

No account needed. Your review appears straight away.

Your rating

2–70 characters.

0/1500 characters.

₹160Price

Order on WhatsApp

Link copied